நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்

isaianban
0


 Batcha
S P B

    
 ஆண்    நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
    நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
    நியாயமுள்ள ரேட்டுக்காரன்
    நல்லவங்க கூட்டுக்காரன்
    நல்லா பாடும் பாட்டுக்காரன்
    காந்தி பொறந்த நாட்டுக்காரன்
    கம்பெடுத்தா வேட்டக்காரன்
    எளியவங்க ஒறவுக்காரன்
    எரக்கமுள்ள மனசுக்காரண்டா
    நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
    நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம்
    சொந்தக்காரண்டா
    அட அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்

குழு    அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண்    நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
    நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
    நியாயமுள்ள ரேட்டுக்காரன்
    
    St- 8, ( Tr+Mch- 16 ),
 குழு    ( ஓ... ஓ... ஓ... ஓ...
     ஓ... ஓ... ஓ... ஓ... ) Tr- 8, St- 16

ஆண்    ஓ...ய்... ஊரு பெருசாச்சு
    சனத் தொக பெருத்தாச்சு     

குழு    ஜும்கு ச்சுக்குடு ஜும்கா
    ஹேய் ஜும்கு ச்சுக்குடு ஜும்கா

ஆண்    ஆ ஊரு பெருசாச்சு
    சனத் தொக பெருத்தாச்சு     
    பஸ்ஸ எதிர் பார்த்து பாதி வயசாச்சு
    வாழ்க்க பரபரக்கும் நேரத்துல
    இருப்போம் சாலைகளின் ஓரத்துல
    அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
    நீங்க கை தட்டினா
    ஆட்டோ வரும் சொல்றேங்க ஹா...
    அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
    நீங்க கை தட்டினா
    ஆட்டோ வரும் சொல்றேங்க

    { முந்தி வரும் பாரு இது மூணு சக்கர தேரு
    நன்ம வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு }

குழு    { ஓ... ஓ... ஓ... ஓ...
    ஓ... ஓ... ஓ... ஓ... } ( இணந்து )

ஆண்    எரக்கமுள்ள மனசுக்காரண்டா
    நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
    நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம்
    சொந்தக்காரண்டா
    அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்

குழு    அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண்    நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
    நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
    நியாயமுள்ள ரேட்டுக்காரன்

    Rh- 16, Ptt- 4, ( Mch- 24 )
குழு    ( யயயா யய  யயயா யய
    யயயா யய யா
    யயயா யய  யயயா யய
    யயயா யய யா

    ; யயயய யயயயா யயய யயய யயயயா
    ; யயயய யயயயா யயய யயய யயயயா

    யயயா யய  யயயா யய
    யயயா யய யா
    யயயா யய  யயயா யய
    யயயா யய யா )

ஆண்    ஆ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்

குழு    ஜும்கு ச்சுக்குடு ஜும்கா
    ஹேய் ஜும்கு ச்சுக்குடு ஜும்கா

ஆண்    ஹேய்... அம்மா தாய்மாரே
    ஆபத்தில் விட மாட்டேன்
    வெயிலோ புயல் மழையோ
    மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
    அங்கங்கே பசியெடுத்தா பலகாரம்
    அளவுச் சாப்பாடு ஒரு நேரம்
    நான் பிரசவத்துக்கு இலவசமா வாரெம்மா
    ஓம் பிள்ளைக்கொரு பேரு வச்சும் தாரேம்மா
    நான் பிரசவத்துக்கு இலவசமா வாரெம்மா
    ஓம் பிள்ளைக்கொரு பேரு வச்சும் தாரேம்மா

    { எழுத்தில்லாத ஆளும்
    அட எங்கள நம்பி வருவான்
    அட்ரஸ் இல்லா தெருவும்
    இந்த ஆட்டோக்காரன் அறிவான் }

குழு    { ஓ... ஓ... ஓ... ஓ...
    ஓ... ஓ... ஓ... ஓ... } ( இணந்து )

ஆண்    எரக்கமுள்ள மனசுக்காரண்டா
    நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
    நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம்
    சொந்தக்காரண்டா
    அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்

குழு    அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண்    நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
    நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
    நியாயமுள்ள ரேட்டுக்காரன்
    நல்லவங்க கூட்டுக்காரன்
    நல்லா பாடும் பாட்டுக்காரன்
    காந்தி பொறந்த நாட்டுக்காரன்
    கம்பெடுத்தா வேட்டக்காரன்
    எளியவங்க ஒறவுக்காரன்
    எரக்கமுள்ள மனசுக்காரண்டா
    நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
    நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம்
    சொந்தக்காரண்டா

    அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்
    [ அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான் ] ( High )

குழு    { அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான்
    அச்சுக்கு இன்னா அச்சுக்கு தான்
    குமுக்கு இன்னா குமுக்கு தான் }

ஆண்    { அச்சுக்கு... ஆ குமுக்கு...
    அட அச்சுக்கு...  குமுக்கு...
    அச்சுக்கு...  குமுக்கு...
    அச்சுக்கு...  குமுக்கு... ஹா... } ( இணைந்து )


Post a Comment

0Comments
Post a Comment (0)