அழகின் அழகொன்று வருகின்றதோ,
அதுவும் அழகாக இருக்கின்றதோ.
உயிரை புதிதாக பறிக்கின்றதோ,
உலகை எனக்காக தருகின்றதோ..
நித்தம் வரும் மாலை - அவள்
முத்தம் தரும் வேளை,
இலக்கியம் இவளானதோ..
சற்று வெட்கித்தான் கண்கள் சந்தித்தாள்,
சித்தம் இங்கு பித்தம் ஆனதோ..
சொர்க்கம் தானே பக்கம் வந்து என்னை கண்டதாலோ,
கவி பா கொடுத்து எந்தன் காதல் பெற்றேன்.,
புவி மேல் பறந்து அந்த வானம் தொட்டேன்...
---------------------------------
உங்கள் அன்பு ---இசையன்பன்---
http://www.kannniyam.blogspot.com



//அழகின் அழகொன்று வருகின்றதோ,
ReplyDeleteஅதுவும் அழகாக இருக்கின்றதோ.//
ஒன்னும் சொல்ரதுக்கில்லை நல்லா இருந்தா சரிதான் :-)))
//அழகின் அழகொன்று வருகின்றதோ,
ReplyDeleteஅதுவும் அழகாக இருக்கின்றதோ.//
ஒன்னும் சொல்ரதுக்கில்லை நல்லா இருந்தா சரிதான் :-)))
------------
நல்லா இருந்தா சரிதானே :-) :-)
கவிபா கொடுத்து காதல் பெற்றேன்.அற்புதவரி.
ReplyDeleteArul Mozhi said...
ReplyDeleteகவிபா கொடுத்து காதல் பெற்றேன்.அற்புதவரி.///
உண்மை வரி தோழி அதுதான் அற்புதமாய் உள்ளதென நினைக்கிறேன்..
neengal kavippa kadhalikku ezhudha ellam vaarthaigalai eduthukondal naangal engu selvadhu???kadasiyil engal karpanaikku pancham erpaduthi engalai erangarppa pada vaikatheergal anbaraey!
ReplyDeleteAnonymous vetrithirumagal said...
ReplyDeleteneengal kavippa kadhalikku ezhudha ellam vaarthaigalai eduthukondal naangal engu selvadhu???kadasiyil engal karpanaikku pancham erpaduthi engalai erangarppa pada vaikatheergal anbaraey!
அன்பு சகோ. தமிழன்னை கேட்க கேட்க கொடுப்பவள்தானே அவள் என்ன கஞ்சத்தனம் செய்பவளா.? பஞ்சம் இல்லாது இருப்பவளாயிற்றே..! கேளுங்கள் தரப்படும்.. :-)